அநியாயம் பண்றீங்க ரைட்டரம்மா. அமெரிக்க மாப்பிள்ளைக்கு எதுக்கு இவ்வளோ பில்டப்? அவனை ஏங்க சார்மிங்கா காட்டுறீங்க. அப்புறம் பாரிக்கு ஒரு கதைக் கேட்போம். பார்த்துக்கோங்க 😐😌
பார்த்திபனை போன கதைல கலகலன்னு காட்டி கதை கேட்க வச்சீங்க. இப்பவும் பாரிக்கு கதைக் கேட்க எங்களைத் தூண்டுறது ரைட்டரம்மாதான் 😛...