• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Search results

  1. கௌசல்யா முத்துவேல்

    பிரிய பிரபஞ்சமே!

    பிரபா ஏன் அவன் காதலை சொல்லி கல்யாணம் பன்னலைன்னு ஆதங்கமா இருந்தது, ஆனால் அப்படி சொல்லாம அவ உணரனும்னு நினைச்சான்னு புரிஞ்சுக்க முடிஞ்சது!!.. சிலநேரம் நீ என்ன இவ்வளவு தத்தியா இருக்கன்னு கடுப்பா இருந்தாலும், நல்ல பிள்ளையா இருக்குறது தப்பான்னு கேக்கவும் தோனுனது!!.. ஆனாலும் அந்த ஹோட்டல் சீனும், அந்த...
  2. கௌசல்யா முத்துவேல்

    மழையோடு ஒரு நாள்!

    #Gowsireviews அழகான காதல் கதை!!!.. காதல் மட்டுமா!???.. அருமையான குடும்பம்!!.. அருமையான உறவுகள்!!!. ஆத்மார்த்தமான நட்புகள்!!.. மென்மையான வரிகள்!!!.. மொத்த கதையும் ரொம்ப ரொம்ப அழகு!!!.. எப்பவுமே மாறாத கனிமொழி அம்மாவோட அன்பும், திட்டும், சங்கவியோட கோவம் எல்லாமே அழகு!!!.. அதுவும் அந்த சக்கரை...
  3. கௌசல்யா முத்துவேல்

    அன்பின் ஆலாபனை!

    #Gowsireviews சஹானா❤️சத்யா! இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி!!.. இவளோட எதிர்பார்ப்பும், அவனோட இயல்பும் முரணா இருந்தாலும், அவங்களோட நேசம் ரொம்பவே அழகா இருந்தது!!.. குடும்ப யதார்த்தத்தை ரொம்ப ரொம்ப அருமையா சொல்லிருப்பீங்க!!.. இடையில் வரும் One liners எல்லாம் அடிபொலி!!.. சஹானா ரசிக்கும் இடங்களை...
Back
Top