பிரபா ஏன் அவன் காதலை சொல்லி கல்யாணம் பன்னலைன்னு ஆதங்கமா இருந்தது, ஆனால் அப்படி சொல்லாம அவ உணரனும்னு நினைச்சான்னு புரிஞ்சுக்க முடிஞ்சது!!..
சிலநேரம் நீ என்ன இவ்வளவு தத்தியா இருக்கன்னு கடுப்பா இருந்தாலும், நல்ல பிள்ளையா இருக்குறது தப்பான்னு கேக்கவும் தோனுனது!!..
ஆனாலும் அந்த ஹோட்டல் சீனும், அந்த...