• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Search results

  1. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 8

    💞💞 உன் மாமனார் பண்ண டார்ச்சர் தாங்காம இங்கே ஓடி வந்து, பாருவை டென்ஷன் பண்ணிட்டியே பார்த்தி..
  2. Padma Subramanian

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 2

    💞💞எப்பவும் சேர்த்துட்டு தான் பிரிப்பாங்க இப்போ ஆரம்பத்திலேயே பிரிச்சாச்சு. கடைசி எபியில் தான் சேருவாங்களா.
  3. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 7

    பார்த்தி மைண்ட் வாய்ஸ் 👇👇👇 ஹீரோ ஆர்மியே வேடிக்கை பார்க்குதே. அடேய் நான் தாண்டா இங்க ஹீரோ. கிளம்பி வாங்கடா..
  4. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 7

    பிரபஞ்சன் கதையில் போனை எடுக்கலன்னு பிரியா மட்டுமே டென்ஷன் ஆவா. ஆனால் பார்த்தி உனக்கோ வருங்கால பொண்டாட்டி, மாமனார்ன்னு லிஸ்ட் பெருசா போகுதே.🤭🤭🤭🤭 இதையே சாக்கா வச்சி பொண்ணு தர மாட்டேன்னு சொன்னா, டக்குனு சம்மதம் சொல்லி விடு. உன் மனசுக்குள்ள பார்கவி தான் இருக்கிறாள். பிரபா இல்லை.
  5. Padma Subramanian

    19 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    அக்கா காதல் சொல்லாமல் படுத்துகிறாள். தங்கையோ காதலில் விழ வைத்து விட்டாள்
  6. Padma Subramanian

    17 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    தவிப்புகள் மனதை உணர்த்த தொடங்கி விட்டது. எப்போது அதை உரைப்பானோ?+
  7. Padma Subramanian

    16 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    💞💞 மாதுண்ணாவிற்கும் ஹெல்ப் பண்ணி நல்லவன் லிஸ்ட்ல சேர்ந்துட்டான்.
  8. Padma Subramanian

    15 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    💞💞உணர்வால் உணர்த்த வைக்கும் காதல் அழகு தான்.
  9. Padma Subramanian

    14 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    அவளின் கனவுக்காக தன் காதலை தள்ளி நிறுத்தியதும் உண்மை காதலே
  10. Padma Subramanian

    13 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    அவளின் மனசுக்குள் முழுதாய் நிறைந்து விட்டான்
  11. Padma Subramanian

    12 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

    அம்மாவும், பையனும் சேர்ந்து பெண்ணின் மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள்.
  12. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 6

    💞💞 பாரு பத்தி பேசி பாயசத்தை பாய்சன் மாறி குடிக்க வச்சிட்டானே பிரபா. சின்ன வீட்டுக்கு வந்த கஷ்டத்தை முதல்ல சரி பண்ணுப்பா
  13. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 5

    💞💞 பிரியா வீட்டுக்கு போயிருந்தா பார்த்திபன் கூட உட்கார்ந்து மீன் சாப்பிட்டு இருக்கலாம்.. இவன் கூட சினிமாவுக்கு வந்து காய்ஞ்சா கருவாடா போயிட்டியே பாரு.
  14. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 4

    💞💞 பிரபாவை அவன்கிட்ட இருந்து பிரிக்க வேலையை காரணமா சொல்ல போறீங்களா? அவளோட அப்பாவுக்கு பொண்ணு இங்கே தான் இருக்கனும்னு ஆசை இருந்தால் கல்யாணம் நின்னு போயிடும்.
  15. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 3

    ரெண்டு ஜோடியின் கல்யாணமும் குறித்த தேதியில் நடக்காது... சாரி பாரி, உன் கனவு கலைய போகுது.
  16. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 2

    💞💞💞 பாரும்மா, இங்கே பாரம்மா ... பார்த்திபன் லைப்ல பிரபா மட்டும் தான். நோ வதி... இதெல்லாம் ஆத்தர் சதி, அவன் தான் உன் பதி.. டோன்ட் ஒரி..
  17. Padma Subramanian

    பார்த்திபன் காதலி - 2

    கும்கியை கூட ஜோடிகிட்ட இருந்து பிரிச்சி கதற வைப்பாங்க. அதுவே என்னை விட்டுடுங்கன்னு ஓடி போயிரும்.
Back
Top