Follow along with the video below to see how to install our site as a web app on your home screen.
Note: This feature may not be available in some browsers.
Welcome to KadhaiCafe ☕
Where every page carries a story
and every story leaves an aroma.
Make your காஃபி நேரம், கதை நேரம்.
சுடச் சுட காஃபி,
சிறு சிறு கதை,
பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
You are using an out of date browser. It may not display this or other websites correctly. You should upgrade or use an alternative browser.
💞💞 எதே லவ் கிவ் இல்லையா? நல்ல பையனா? இதான் சாக்குனு அவன் லவ் பத்தி சொல்லி கல்யாணத்தை நிப்பாட்டு பிரியா..
திருப்பி வந்துட்டான்.. இன்னைக்கு என்னடா??? அடிச்ச பத்திரிகையை அவகிட்டே கொடுக்க வந்தியா? நடக்காத கல்யாணத்துக்கு இத்தனை அக்கப்போர். 🤭🤭🤭🤭
💞💞 பாரு உனக்கு ஏற்றவன் பார்த்திபன் தான். பாரியை திருமணம் செய்யும் விஷயத்தை அப்பாவிடம் சொல்லி யோசிக்க சொல்லு. பொண்ணும் வேண்டும். பணமும் வேண்டும். அதிலும் இப்போதே ஒவ்வொரு முறையும் எக்ஸ் பத்தியே பேசியே வருந்த வைக்கிறான்.