😍😍😍
இந்தம்மா மரகதவல்லி, நான் இந்த பிரச்சனைக்கு நல்ல ஐடியா சொல்றேன், எப்படின்னா, நீங்க வேலையை விட்டுருங்க, பையனும், மருமகளும் வேலைக்கு போகட்டும், நாளைக்கே பேரன், பேத்தி வந்தாங்கன்னா, அவ ஆறு மாசமோ ஒரு வருஷமோ maternity leave எடுத்துக்கட்டும், அப்புறம் அவ வேலைக்கு போகும் போது நீங்க பிள்ளையை...