• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Search results

  1. Sindhu Narayanan

    காட்சிப் பிழையோ கவிதையோ டீஸர் 1

    😍😍😍 இவன் வர்றதுக்கு முன்னாடி, இவனை கழுவி கழுவி ஊத்துறதுக்கு பொங்கல் பானையை எல்லாம் கழுவி வைக்கணும் போல...🤷🤷
  2. Sindhu Narayanan

    காட்சிப் பிழையோ கவிதையோ டீஸர் 1

    அக்காகிட்ட காஃபியோட சேர்த்து சிப்சும் கொடுக்க சொல்லுங்க...😛😛
  3. Sindhu Narayanan

    தென்னவனும் தேன்யாழியும் 3

    😍😍😍 என்னோட கமெண்ட் பார்த்து போலீஸ் மைண்ட் வாய்ஸ்..😜😜
  4. Sindhu Narayanan

    பிரிய பிரபஞ்சமே - 2

    😍😍😍 தாய் பப்பிக்கிட்ட இருந்து அவளை காப்பாத்தி, இது ஒரு பப்பி லவ்ன்னு ப்ரூஃப் பண்ணிட்டான்...😜😜 அதெப்புடி பிரபஞ்சா, எல்லா தப்பையும் நீ பண்ணிட்டு, தப்பு பண்ணது என்னவோ தான் தானோன்னு அவளை ஃபீல் பண்ண வைக்கிற...😏😏😈😈
  5. Sindhu Narayanan

    தென்னவனும் தேன்யாழியும் 2

    😍😍😍 ஓ, ஹீரோ போலீசா? சிரிப்பு போலீசா? சீரியஸ் போலீசா? 🫢🫢😛😛
  6. Sindhu Narayanan

    தென்னவனும் தேன்யாழியும் 1

    😍😍😍 இப்ப நாங்க தேன்யாழியை அலட்சியமா பார்க்கணுமா? இல்ல ஆச்சர்யமா பார்க்கணுமா? 🤔🤔 செந்தூரப் பாண்டியன்ங்கிற பேருக்கு இந்த பாட்டு போடாம இருந்தா எப்படி? 😁😁
  7. Sindhu Narayanan

    பிரிய பிரபஞ்சமே - 1

    ரெண்டு பேரையும் நினைச்சா..😥😥😓😓
  8. Sindhu Narayanan

    Welcome to Kadhai cafe!

    😍😍😍 புது சைட்... புது கதை.. கலக்குறீங்க ரைட்டரே.. வாழ்த்துக்கள் தேவி..💐💐
  9. Sindhu Narayanan

    பிரிய பிரபஞ்சமே - 1

    😍😍😍 மாமியார் மரகதவல்லி நல்ல பொங்கல் மெட்டீரியலா இருக்காங்க... வயசான காலத்துல அவங்க வேலைக்கு போவாங்களாம், ஆனா மருமக வேலைக்கு போக கூடாதாம்..😏😏 ஆமாம் அதென்ன அவளுக்கு பெற்றோர் பார்த்து வைத்த திருமணம், பிரபஞ்சனுக்கு எப்படின்னு அவன் தான் சொல்லணுமாமே... 🤔. ஒருவேளை அம்மாகிட்ட கணக்கு படிக்க வந்த...
Back
Top