😍😍😍
பொண்டாட்டியை இன்டர்வியூக்கு கூட்டிட்டு போய், திரும்ப கூட்டிட்டு வருவேன்... அவ பசி அறிந்து சாப்பிட வாங்கி தருவேன் ஒர்க் ஃப்ரம் ஹோம் எடுத்து அவ கூடவே இருந்து ஹெல்ப் பண்ணுவேன்.. அவளுக்குன்னு ஸ்கூட்டர் எல்லாம் வாங்கி கொடுப்பேன், அவ சொல்லாமலே அவ அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போவேன்.. ஆனா...