• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Search results

  1. S

    பார்த்திபன் காதலி - 2

    அதான் நானும் shock ஆகிட்டேன்.... இரண்டு புது கதை.... இரண்டு ரீரன்..... கலக்கற சந்துரு feel தான் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
  2. S

    பார்த்திபன் காதலி - 2

    என்னது புது கதையா??? கண்ணா இரண்டு லட்டா???
  3. S

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 6

    ஏய் அத்தை வந்தோமா சாப்பிட்டோமானு கிளம்பிட்டே இரு..உன் மகனுக்கெல்லாம் பொண்ணு இல்லை ....போ போ...
  4. S

    தம்பி உடையான் - 2

    அண்ணனுக்காக தம்பி மாமாங்கமா காத்து கிடக்கான்.....அண்ணன் reaction எப்படி இருக்கும்....
  5. S

    தம்பி உடையான் - 2

    நன்றி .... மீண்டும் வருக ;) ;) ;) ;) :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
  6. S

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 5

    அச்சோ துர்காவ வேற யாருக்கோ கல்யாணம் செய்ய முடிவு பண்ணி இருக்காங்களா??? அதுவும் பொண்ணை பிரிச்சு....அதான் வீட்டை விட்டு போனா போல..... ரொம்ப கஷ்டமாக இருக்கு
  7. S

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 3

    துர்கா நீ இனி ஓடவும் தேவையில்லை ஒளியிலும் தேவை இல்லை....காந்தன் பொறுப்பு நீ.... குறிஞ்சியாத்தா:LOL::LOL::LOL:செல்ல பேர் பலமா இருக்கே.... ஒரு வேளை உங்க ஹீரோ ஊசிப்போன கேக்கும் போண்டாவும் வாங்கி தந்தானோ..அது தான் நாய்க்கு குடுத்துட்டா
  8. S

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 2

    என்னடா இது இரண்டு பேரும் பேசறதே மர்ம கதை போல இருக்கு... காந்த் துர்கா வா பார்த்து இருப்பானோ :unsure: :unsure: :unsure:
  9. S

    தேவி மனோகரனின் நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 1

    துர்காக்கு என்ன பிரச்சினை... இந்த குறிஞ்சிக்கு ஏன் கல்யாணம் பிடிக்கலையா????
  10. S

    பிரிய பிரபஞ்சமே!

    அருமையா சொல்லிட்டீங்க
  11. S

    தேவி மனோகரனின் தம்பி உடையான் - 1

    New story வந்தாச்சு.... தம்பி உடையான் படைக்கு அஞ்சானா?????
  12. S

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 31 இறுதி அத்தியாயம்

    கிரிக்கெட் பிடிக்காத எங்காளை எப்படி எல்லாம் மூளைச்சலவை பண்ணி கிரிக்கெட் பார்க்க வெச்சதும் இல்லாம out ஆ six ஆனு உங்காளுக்கு class எடுக்கற அளவுக்கு மாத்தி வெச்சாச்சு:rolleyes::rolleyes::rolleyes:
  13. S

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 30 Pre Final

    கதை full ஆ ஹீரோவ கழுவி‌ஊத்தியாச்சு.....கடைசி இரண்டு எபிலயாவது கொஞ்சம் புகழுவோம்னு ஒரு நல்ல எண்ணம் தான் மச்சி
  14. S

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 30 Pre Final

    ❤️ ஆனாலும் Mrs.P அந்த first ரொம்ப too much ....பாவம் பிரகாஷ்.... எப்படியோ ஒரு வழியா கிரிக்கெட் விளையாட அனுப்பி ஆச்சு.... Mr.P ரொம்ப விவரம் தான்....பாவம் எங்காளுக்கு தான் விவரம் பத்தலை :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
  15. S

    தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 29

    💃 💃 ஒரு கிரிக்கெட் playerக்கு punctuality னா என்னனே தெரியாது போல🤭🤭🤭🤭🤭 ப்ரியா மேடம் இது தான் அந்த நம்பிக்கையா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
  16. S

    @Pavithra narayanan [MEDIA]

    @Pavithra narayanan
Back
Top