• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Search results

  1. S

    பார்த்திபன் காதலி - 9

    ❤️ என்ன ஜி ஒரு கலவரத்தையும் கிளப்பாம எபி முடிச்சிட்டீங்க
  2. S

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 14

    ❤️ இந்த கேடுகெட்டவன் பேரு லக்ஷ்மணன்.....இவனுக்கு சீக்கிரம் பாயசத்தை போடுங்க....கூடவே அவன் அம்மாக்கும்
  3. S

    பார்த்திபன் காதலி - 8

    ❤️ அடேய் பார்த்தி இப்பவே இந்த போலீஸ்காரர் கிட்ட இருந்தும் அவரோட little princess கிட்ட இருந்தும் escape ஆகிடுடா..... உன்னை தங்கமா தாங்க பாரு இருக்கா.... பாரு இப்போ என்ன பண்ண போற??? பாரி decent ஆ போயிடுவானா????
  4. S

    பார்த்திபன் காதலி - 7

    ❤️ ❤️ பார்த்தி பாருக்கு தானா உன் மேல காதல் வந்திருச்சுனு நினைச்சா அப்படி இல்லை போலயே.... இந்த போலீஸ்கார் ரொம்ப ஓவரா போறாரோ????
  5. S

    பார்த்திபன் காதலி - 6

    அடேய் பார்த்தி இப்போ நீ ஏன் இவ்வளவு குழம்பற... தெளிவா சீக்கிரம் முடிவு எடு இல்லை மூனு பேருக்கும் கஷ்டம்
  6. S

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 10

    இந்த துர்கா பொண்ணு ஏன் இப்படி பண்ணுது.....
  7. S

    பார்த்திபன் காதலி - 5

    Ha ha ha correct ji... தான் ஒரு காமெடி பீஸ் ஆகப் போறோம்னு தெரியாம ஹீரோ ரேஞ்சுக்கு ரொமான்ஸ் பண்ண try பண்றான்....பாவம் பய புள்ளை
  8. S

    பார்த்திபன் காதலி - 5

    ❤️ பாருவ நினைச்சா கஷ்டமா இருக்கு..... I have a strong feeling that Paru is not for Pari.... நம்ம பார்த்தியோட onsite போக போறது பாரு தான்
  9. S

    பார்த்திபன் காதலி - 4

    ❤️ ❤️ இங்கேயும் டாடி தான் பிரச்சினையா??? எனக்கு பிரபா & பார்த்தி conv இந்த feelல தான் இருந்துச்சு :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
  10. S

    நேசம் நிறைத்திடு நெஞ்சமே - 8

    ❤️ ❤️ தயா கலக்கறயேடா..... குறிஞ்சி impress ஆகிட்டா... இந்த துர்கா ஏன் இப்படி பண்ணறா????
  11. S

    பார்த்திபன் காதலி - 3

    ❤️ ❤️ இந்த பாரி பைய படு வேகமாக இருக்கானே :unsure: :unsure: பார்கவி என்ன சொல்ல.....feel free and move on.....அவனுக்கு கொடுத்து வைக்கலைனு நினைச்சுக்கோ....
  12. S

    பார்த்திபன் காதலி - 2

    பியான்ஸினு தானே சொன்னாங்க சிஸ் ....பிரபாவதி கூட கல்யாணம் ஆனதை சொல்லலையே..... அதனால அங்கே எதாவது twist வைச்சு இருப்பாங்கன்னு என்னோட எட்டாவது அறிவு சொல்கிறது
  13. S

    பார்த்திபன் காதலி - 2

    பார்கவி கூட தான் கடைசியா சேர்த்து வைப்பாங்க......ஆனா அதுக்கு முன்ன என்னென்ன கஷ்டம் எல்லாம் இவங்களை அனுபவிக்க வைப்பாங்களோ இந்த எழுத்தாளர் மேடம்.. அவங்க வரலாறு பேசுது மச்சி.....அதனால சொன்னேன்...
  14. S

    பார்த்திபன் காதலி - 2

    ஆத்தர் கண்டிப்பாக பிரச்சினை இல்லாம யாரையும் யாரோடவும் சேர்க்க போறது இல்லை.... அதனால இந்த பூ எல்லாம் தேவை படாது மச்சி....
  15. S

    தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 1

    ஆத்தர் மேடம் இந்த பார்த்திய பிரபா கூட சேர்த்து வைக்க எங்க பாருவ வில்லி ஆக்கினீங்க.....அப்புறம் பாருங்க..... இந்த பைய பிரபாங்கற பேருக்காகவே இந்த பொண்ணை ஓகே பண்ணி இருப்பான்:cautious::cautious::cautious:
  16. S

    தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி - 1

    எத்தனை பேருக்கு தான் பவி darling @Pavithra narayanan ;) ;) ;)
Back
Top