• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Search results

  1. P

    பிரிய பிரபஞ்சமே - 4

    பிரியாவுக்கு மரகதவல்லி இன்னும் மிஸ்ஸா இருக்கிறதுதான் பிரச்சனையோனு தோணுது அத்தையா இருந்தா இதில் மாற்றம் வருமோ🤔🤔🤔🤔... போச்சு பிரபாக்கு கோபம் வந்திடிச்சு.. அடிச்சிடுவானோ🙄🙄🙄🙄
  2. P

    மழையோடு ஒரு நாள் - 5

    சூர்யா ஒரு அண்ணனா சரியாதான் பேசறான் யோசிக்கிறான்..தேவா ஏன் டா இவ்வளவு குழப்பம்.. இவ்வளவு பெரியவன் குழந்தைகளுக்கான டாக்டர் இப்படி இருக்கிற நீ உன் மனசை சரியா புரிஞ்சிக்காம சொதப்பி வச்சியிருக்கீயே
  3. P

    அன்பின் ஆலாபனை - 6

    ஐயோ சத்யா.. ஏன்டா ஏன் இப்படி.. முதல் தடவை படிக்கும் போது அவ்வளவு கோபம் வந்தது அப்படியே இருக்கானேனு😂😂😂😂.. இப்போ 😛😛😛😛😛
  4. P

    தீராதோ உன் மயக்கம் - 3

    ஓ அன்பு இப்படி தான் இந்த பெண்ணோட உறவா இணையறானா.. முதல் இரண்டு படிக்கும் போது புரியல இப்போ புரியுது☺️
  5. P

    தென்னவனும் தேன்யாழியும் 4

    குந்தவை😍😍😍செந்தூரனை குழப்பி விட்டுட்டா😂😂😂😂.. தென்னவன்😍😍😍
  6. P

    மழையோடு ஒரு நாள் - 4

    பாரதி இப்போ தான் அறிமுகம் அதற்குள்🙄🙄🙄🙄🙄.. தேவா😍😍😍😍😍
  7. P

    பிரிய பிரபஞ்சமே - 3

    லெட்டர் கொடுத்த பையனின் மனமாற்றத்திற்கு காரணம் பிரபாவா இருப்பானானு தோணுது... போச்சு நைட் இவ நினைவுபடுத்தாததால் காலையில் அவன் விளையாட போயிட்டானா.. மிஸ் இவளிடம் எதிர் பார்ப்பது வேற எதுவோனு தோணுது
  8. P

    மழையோடு ஒரு நாள் - 2

    தேவா😍😍😍😍நீ டக்கு டக்குனு போற போக்கில பேசறது பலீலவிக்கு புரியுமா டா😛😛
  9. P

    பிரிய பிரபஞ்சமே - 2

    பிரபா ஏன் கல்யாணத்திற்கு பிறகும் அவனோட மனதை சொல்லாம இருக்கான்🤔🤔.. இவன் வந்திடுவானு நம்பிக்கையோட ஒரு மணிநேரத்திற்க்கா அவ அங்கேயே உட்கார்ந்திருக்க முடியும்.. லூசு மாதிரி பேசறான்😏😏😏மரகதவல்லி தான் வில்லி போல😂😂😂😂😂
  10. P

    தென்னவனும் தேன்யாழியும் 2

    நான் முதல் தடவை இந்த கதையை படிக்கிறேன்.. அழகான ஆரம்பம்.. கிராமத்து சூழல்.. போலீஸ்😍😍😍😍
  11. P

    அன்பின் ஆலாபனை - 2

    அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததேனு பாடத் தோணுதே😛😛😂😂🙈🙈🙈🙈
  12. P

    அன்பின் ஆலாபனை - 1

    மறதி நிறைய இருக்கிற எனக்கு மறக்க முடியாத கதை😍😍😍😍... சஹா இப்படி சொதப்பிட்டீயே மா😂😂😂😂😂😂😂
Back
Top