• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

Search results

  1. P

    பிரிய பிரபஞ்சமே - 7

    தன்னிடம் கணவன் கலந்து பேசி முடிவு பண்ணனுமுனு ஒரு மனைவியா பிரியா யோசிக்கிறது சரிதான் 😍
  2. P

    தீராதோ உன் மயக்கம் - 6

    அன்பு, இந்துவோட மனநிலையை அலட்சியப்படுத்தியது தவறு😏😏
  3. P

    மழையோடு ஒரு நாள் - 10

    இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் இவங்க நினைவு😍😍😍
  4. P

    அன்பின் ஆலாபனை - 13

    சத்யா என்ன சொல்றதுனு தெரியல டா
  5. P

    பிரிய பிரபஞ்சமே - 6

    பிரபா எல்லா விஷயமும் தெரிஞ்சே இவகிட்ட கேட்டுட்டு இருக்கான்னு தோணுது😛😛😛
  6. P

    அன்பின் ஆலாபனை - 11

    வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்த உணர்வு வருது☺️
  7. P

    மழையோடு ஒரு நாள் - 8

    ப்பா நிறைய அன்பு.. பாசம் காதல் 😍😍😍😍😍
  8. P

    மழையோடு ஒரு நாள் - 7

    தேவா உன் மனசு தெளிவாடிச்சு😍😍😍😍😍
  9. P

    பவித்ரா நாராயணனின் தென்னவனும் தேன்யாழியும் 6

    தமிழ், தேனு உன்னை அண்ணானு சொல்லாததற்கு செந்தூரன்தான் டா காரணம் அதேபோல் குவா செந்தூரனை அண்ணானு சொல்லாததற்கும் அவனேதான் காரணம் 😂😂😂😂
  10. P

    தீராதோ உன் மயக்கம் - 5

    சாரதா நீங்க காதலிச்சது பழகியது கூட தப்பில்ல ஆனா குழந்தை பிறந்த பிறகான உங்க அழகு பற்றிய கேவலமான எண்ணம் தான் தவறு
  11. P

    பிரிய பிரபஞ்சமே - 5

    மரகதவல்லி இன்னும் அவ கர்ப்பமாவே ஆகல அதற்குள் ஏன் இப்படி 🙄🙄🙄🙄.. பிரபா பெண்டாட்டியை எப்படி சரிபண்றதுனு தெளிவா இருக்க டா😂😂😂
  12. P

    அன்பின் ஆலாபனை - 8

    புனிதா மாதிரி ராணியும் (எங்க அம்மா )😛😛😛😛... மருமகனை நான்தான் போட்டு படுத்தற மாதிரி ஸ்ரீ தங்கம் என்று பேசுவாங்க😂😂😂😂😂😂
  13. P

    அன்பின் ஆலாபனை - 7

    சத்யா இன்னைக்கு தப்பிச்சிட்ட டா😂😂😂😂
  14. P

    தென்னவனும் தேன்யாழியும் 5

    தமிழ் உனக்கு ரொம்ப தைரியம் தான் டா😂😂😂😂
  15. P

    தீராதோ உன் மயக்கம் - 4

    ஆதிரா, அஜக்கு வர அதே கோபம், கடுப்பு எனக்கும் உன் மேல வருது.. நிலையான மனசு உனக்கு கிடையாதா.. அஜயை ரசிக்கிறேன் வெட்கப்படறேனு சொல்ற அதே நேரம் அஜய் முத்தம் கொடுத்தா பீல் பண்ண முடியலைனு சொல்ற.. லூசா நீ😡😡😡😡
Back
Top