அய்யோ சாமி முடியலை...
இவன் என்ன லூசா....என்ன எதிர்பார்கிறான் அவகிட்ட....
அவ எதிர்பார்ப்பில் என்ன தப்பிருக்கு...சும்மா நம்பிக்கை தும்பிக்கைனு வாய் கிழிய பேச தெரிஞ்ச உனக்கு அந்த நம்பிக்கை வர மாதிரி எப்போ நடந்த....
வீட்டுக்கு திரும்பி வர போறதால call back பண்ண வேண்டியதில்லையா.....அந்த நேரத்தில்...