Arranged marriage னா அப்பா அம்மா சொன்னதால கல்யாணம் பண்ணேன்னு தான சொல்ல முடியும்....வேற என்ன சொல்லனும் :unsure: :unsure: :unsure: :unsure: :unsure:
இப்ப இவன் என்ன பண்ணாலும் புருஷன் அன்பா அக்கறையா தன்னை நல்லா பார்த்துக்கிறான்னு தானே அவ feel பண்ண முடியும்.....
அடேய் school போற சின்ன...