பொத்தாம் பொதுவா மாமியார் always மாமியார்னு நான் சொல்ல மாட்டேன்.....என் மாமியார் விதி விலக்கு... மரகதவல்லி டீச்சர் மாமியாரா என்ன நினைக்கிறாங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியலை....ஒவ்வொரு முறை வேற வேற மாதிரி நடக்கிறாங்க....
ப்ரியாக்கு ஏன் ஞானம் வரனும்....
முன்னாடி இருந்தே எனக்கு உன்னை பிடிக்கும்...