ஓஹ், நீங்களும் அதையே சொல்லியிருக்கீங்களா சூர்யா, இப்போதான் ரெஃப்ரெஷ் அடிச்சு பார்க்குறேன்.
பேரனா, இந்த மிஸ் பையனை இல்ல கவனிக்க சொல்றாங்க..
அட்லீஸ்ட் அவனுக்குப் பிடிச்சதை செஞ்சு அவ கொடுத்தாலாச்சும் ஒரு அன்பு மலரும், அதுவும் இந்த மிஸ் சொல்றதையே செய்யணும்னா, how can they both mingle?
such a...