காதலை வெவ்வேறு மொழியில், வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தினாலும் அதன் ஜீவநாடி மாசில்லாத அன்பு மட்டுமே ❣️❣️❣️.இக்கதையிலும் மௌனத்தின் மொழியில் இதழ் விரியா நகைப்பில், ஒளிரும் பார்வையில் வெளிப்படுத்திய தலைவனின் காதலை பல்வேறு சோதனையின் முடிவில் உள்ளார்ந்து உணர்ந்து தலைவி ஆர்பரிக்கும்...