• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பவித்ரா நாராயணனின் 'இடைவெளிகள் இசைக்கின்றன' - 11(நிறைவு)

Pavithra narayanan

Moderator
Joined
Feb 17, 2026
Messages
93
Hellooo friends,

இடைவெளிகள் இசைக்கின்றன நிறைந்தது!

ராம் அண்ட் கோ பிடிச்சதா சொல்லுங்க

Eager to know from you, Share your thoughts :)

கதை மார்ச் 30 வரை தளத்தில் இருக்கும்.
 
Last edited:
பெரிசா நெகட்டிவ் கேரக்டரோ வில்லத்தனமோ இல்லாம அருமையான கதை. ராம் அன்ட் மச்சான்ஸ் பாண்டிங் சூப்பர் .. முன்னாடியே படிச்சிருக்கேன் திருப்பியும் படிச்சதுல சந்தோசம் சிஸ்
 
பெரிசா நெகட்டிவ் கேரக்டரோ வில்லத்தனமோ இல்லாம அருமையான கதை. ராம் அன்ட் மச்சான்ஸ் பாண்டிங் சூப்பர் .. முன்னாடியே படிச்சிருக்கேன் திருப்பியும் படிச்சதுல சந்தோசம் சிஸ்

உங்களுக்குப் பிடிச்சதுல சந்தோஷம் sis😍😍😍
 
ரொம்ப ரொம்ப அருமையான மனசுக்கு நெருக்கமான கதை....

மற்றுமொருமுறை வாசித்ததில் மிக்க மகிழ்ச்சி...... :love: :love: :love:
 
Back
Top