• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 13

Arrange marriage na veetula sonnanga... namakum konjam pudichiruku nu dhan ok solvanga...sir ku vera ena sollamum😏

acho call eh eduklaiye...team jaichum ah... namba mudiyavillai ilai🤣

ellam ethnai nalaiku nu pakren😏

Thirundhitaru nu namba maten... 👀

Avaruku Priya avarai pola loves pannla nu hurt aagudhu... pavama dha iruku❤️‍🩹🤗

analum avar bulb vangina Siripu varudhu lite ah🤭

Priya late pick up ah vera irukanga 😅 avangale kadhal kadhaiya purinjitu... therinjiti... uff😅

sekrm ellam theriyatum... sir romba soga geetham vasikaru...❤️

onnu oreyadiya andha ponnuku important koduka vendiyadhu... ilana phone panna madhiyam.vara edukradhilla...idhula edhu pa nee😏

Nice epi ka ❤️
 
ப்ரியா புரிஞ்சிக்கனுமா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:
Ji... பிரபா கொண்ட பல வருட காதலை , அவளும் புரிஞ்சு அவனை காதலிக்கணும்னு எதிர்பார்க்கிறார்...

இப்போ அவ பேசினதில் இன்னுமே காயப்பட்டு தான் இருக்கார்....

எத்தனையோ hint கொடுக்கிறார்...பிரியா easy ah எடுத்துக்கொள்கிறாள்....

இது எப்படி போகுமோ 🤔😔😔

@Devi Manogaran sis....வாங்க...
நான் புரிந்து கொண்டது சரியா....

சொல்லி காப்பாத்துங்க 😀😀😀😉😉😉😉 😀 😀 😀
 
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: ஜி என்னை போல ஆளுக்கெல்லாம் நேரா சொன்னாலே புரியாது....இதுல hint எல்லாம்....
 
Ji... பிரபா கொண்ட பல வருட காதலை , அவளும் புரிஞ்சு அவனை காதலிக்கணும்னு எதிர்பார்க்கிறார்...

இப்போ அவ பேசினதில் இன்னுமே காயப்பட்டு தான் இருக்கார்....

எத்தனையோ hint கொடுக்கிறார்...பிரியா easy ah எடுத்துக்கொள்கிறாள்....

இது எப்படி போகுமோ 🤔😔😔

@Devi Manogaran sis....வாங்க...
நான் புரிந்து கொண்டது சரியா....

சொல்லி காப்பாத்துங்க 😀😀😀😉😉😉😉 😀 😀 😀
சரிதான் ஜானவி சிஸ் 😍
 
அடேய் வாயை திறந்து மனசில் இருக்கிறதை பேசேண்டா...

@Devi Manogaran ji கடைசில ப்ரியா தான் அவனை‌ புரிஞ்சிக்கலைங்கறது போல சொல்லப் போறிங்களா.:(:(:( :unsure: :unsure: :unsure:
அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்ங்க சத்யா சிஸ் ❤️
 
அவளையே சுத்தி வரான் அவ முகம் பார்த்து நடக்குறான் அப்போவும் அவனை புரியலன்னா ரொம்ப கஷ்டம்டா பிரபா.... 🥴🥴

அவனுக்கு பிடிச்ச விஷயங்களை கூட செய்ய விடாம ரொம்ப அழுத்தம் குடுக்குறா.... 😔

ரஞ்சனுக்கு என்ன வாங்குனீங்கன்னு மிஸ் கேட்டதுக்கு பதில் சொல்லாம எஸ்கேப் ஆகிட்டா கேடி 😅
 
பார்த்து பார்த்து செய்யற
புருஷனை புரிஞ்சுக்காம
பிரியா பதறினா
பிரபா பாவம் இல்லையா
புரிஞ்சுக்கோமா🤧🤧🤧.....
 
Back
Top