• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 9

Ivan enga poi varikitu vanthurukan. Ivana nambi priya oru plan poda mudiyutha. Nalaiku amma kooda poga mudiyathu. Amma kova paduvanga. Ivan vilaiyada poi adipattathu nu sonna athutha antha mukiyamana work ah nu ketka matangala. Oru manushaiya nimmathiya moochu vida viduran illa
 
கோபத்தை பிடித்து வைத்தால்
காயத்துடன் வந்து நின்றால்
புருஷனுக்கு ஒன்றென்றால்
பத்தும் பறந்து விடும்
பொண்டாட்டிக்கு.....
 
என்ன மிஸ் திடீரென மாறிட்டாங்க....நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்னு தோணுது....

பொண்டாட்டிய அம்போனு விட்டுட்டு போனா இப்படித்தான் கூட்டல் குறி பெருக்கல் குறி எல்லாம் போட வேண்டி வரும்.... :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
பிரபா லவ் அம்மாக்கு தெரியும் போல.... முக்கியமான விஷயம் பேசும் போது இவளுக்கு காது கேட்காதே 🤦‍♀️

நாளைக்கு மாமியார் போட்ட ஷாப்பிங் பிளான் கட் ஆ 🤭🤭🤭
 
அம்மாட்ட cricket matchனு சொல்லிருக்கலாமே பிரியதர்ஷினி.

என்னாச்சு.. விழுந்து கட்டோட வந்து... ஹ்ம்ம்ம்..

strict மாமியாருக்கு மகன் காதல் தெரியும் போலவே
 
Back
Top