• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 5

இது தான் ரொம்ப சரி....👍
இது தான் சரின்னு உங்களுக்கும் எனக்கும் புரியுது, ஆனா ரைட்டருக்கு புரியாதே, அப்புறம் சீக்கிரமா கதை முடிஞ்சுருமே...🤷🤷

FB_IMG_1771835959352.jpg
 
மாமியார் மருமகள் இரண்டு பேருமே அவங்க புடிச்ச முயலை விட மாட்டங்கறாங்க
 
அப்போ நம்ம பசங்க எல்லாம் பாசத்துக்கு ஏங்கறாங்களா என்ன.....:unsure::unsure::unsure::unsure:

இந்தம்மா பேசறது எல்லாம் எனக்கு ஒத்துக்கவே முடியலை....

இப்ப அவளுக்கு வேலைக்கு போற அவசியம் இல்லை ....நாளை பின்ன அந்த அவசியம் வந்தா.....அப்போ உடனே எல்லாம் மாறிடுமா.....
 
மரகதவல்லி இன்னும் அவ கர்ப்பமாவே ஆகல அதற்குள் ஏன் இப்படி 🙄🙄🙄🙄.. பிரபா பெண்டாட்டியை எப்படி சரிபண்றதுனு தெளிவா இருக்க டா😂😂😂
 
பிறக்காத குழந்தைங்களுக்காக எவ்வளவு ஆர்க்யூமென்ட்....😧😧 மரகதம் எங்கயும் விட்டுக் குடுக்க தயாரா இல்ல.... 🥵
பிரியா இந்த விஷயத்துல உங்க மிஸ் அ மலையிறக்குறது ரொம்ப கஷ்டம் 😴😴😴


பிரபா 🥰🥰🥰 குட்டி குட்டி மிஸ்டேக் பண்ணினாலும் க்யூட் தான்.... 🤗

அதான் பையனே சொல்லியாச்சே வேலையை விட்டுட்டு பிள்ளையை வரப்போற பேரப் பிள்ளையை பாருங்க டீச்சர் 😒
 
அம்மாவும் மகனும் இத்தனை வருட இடைவெளிய நீக்கி இப்ப பாசப்பயிர் வளர்க்கறதுக்கு பிரியதர்ஷினி நடுவில் சிக்கிட்டாளோ.. மாமியார் முறை முறைன்னு முறைக்கறாங்க.
 
அவள் வாழ்க்கைய அவளை வாழ விடுங்க மிஸ்.
குழந்தை வளர்ப்புல அவள் தடுமாற்னா நீங்க தான் இருக்கீங்களே guide பண்ண. அதுவும் இல்லாம அவளே உங்க கிட்ட guidance கேட்டுகிறேன்னு வேற சொல்றா.
 
Back
Top