• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

என் ஜீவனில் உறைந்திடு - 1

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
449
ஹாய் டியர்ஸ்,

"என் ஜீவனில் உறைந்திடு" ரோஜா - இளமாறன் கதை உங்களின் மீள் வாசிப்பிற்காக. நவம்பர் 2023இல் எழுதிய கதை இது.

நிறைய பேர் வாசிக்க தவறி இருக்கலாம். இப்போ படிச்சுட்டு சொல்லுங்க.

என் ஜீவனில் உறைந்திடு - 1 (1)

என் ஜீவனில் உறைந்திடு - 1 (2)



ஹேப்பி ரீடிங் ❤️
 
"மிர்ச்சி கா சலான்" ~ இளமாறன்

Great intro 😍😍

"தகதகத்துக்கொண்டிருந்த தீயின் மேல் தளதளத்துக்கொண்டிருந்த உணவு" ✨

'லாப நஷ்டம் தான் தொழில் கணக்கு.'👏🏼

"நீலகடல் மிதமான அலைகளுடன் சாந்தமாய். ஆனால் அவள் மனதின் குழப்பக்கடல் சீற்றமாய்." 🤌🏼

நாயகி அறிமுகம் அழகு. 🌻
 
Back
Top