• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

தம்பி உடையான் - 2

தோட்டத்தில் குடித்த இளநீர்
சிறு காலங்கள் நினைவாய்
தோழனாய் இருந்த அண்ணன் இன்று தூரமாய்....

தள்ளாடும் இரவில் தூக்கம் தொலைந்த கண்களில்,
தனிமையில் படுத்திருக்க....


தொடர்ந்து சிரித்த அந்த சின்ன சண்டைகள் எங்கே?
தள்ளிப் போன காலம் திரும்பி வருமோ....

துடிக்கும் இதயம் தினமும் கேட்கையில்
தெரியாத தூரம் சென்ற அண்ணன் நினைவில்...

தன் முன் அண்ணன்
தவித்து துடித்து
தம்பி நோக்க....
 
Back
Top