Padma Subramanian
Active member
- Joined
- Feb 23, 2026
- Messages
- 96
எந்த பிரியா சொன்ன பொங்கலுக்குன்னு கரெக்டா சொல்லிட்டு போங்க...பொங்கல் திருநாள் மாட்டு பொங்கல் அப்போ ஒரு வெண் பொங்கல் வைப்போமே அதுக்கு கறி குழம்பு நல்லா இருக்கும்.....
ஆனா இந்த ப்ரியா பொண்ணு சொல்லற பொங்கலுக்கு.....நினைக்கவே எனக்கு வயித்தை பிரட்டுது![]()
![]()
![]()
![]()