• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 8

எனக்கு என்னவோ ஹீரோ அவளை புரிந்து கொண்டளவுக்கு இவள் அவனை புரிந்து கொள்ளவில்லை போல் தோணுது .
இவளை இவன் ரசிச்சி ரசித்து லவ் பண்ணி இருக்கான் அந்த கதை நமக்கு மட்டும் அல்ல அவளுக்கும் தெரியாது 😂
இவன் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறான், என்னவோ எதிர்பார்க்கிறான்..?
 
Back
Top