• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 31 இறுதி அத்தியாயம்

Devi Manogaran

Administrator
Staff member
Joined
Feb 15, 2026
Messages
438
ஹாய் டியர்ஸ்,

பிரபஞ்சனையும் அவனது பிரியதர்ஷினியையும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். கதைக் குறித்த உங்களின் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன். படித்து விட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பிரிய பிரபஞ்சமே - 31 (1)

பிரிய பிரபஞ்சமே - 31 (2)

பிரிய பிரபஞ்சமே - 31 (3)


ஹேப்பி ரீடிங் ❤️
பிரியங்களுடன்,
தேவி மனோகரன்.
 
Me first ❤️
ஹாய் டியர்ஸ்,

பிரபஞ்சனையும் அவனது பிரியதர்ஷினியையும் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். கதைக் குறித்த உங்களின் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன். படித்து விட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பிரிய பிரபஞ்சமே - 31 (1)

பிரிய பிரபஞ்சமே - 31 (2)

பிரிய பிரபஞ்சமே - 31 (3)


ஹேப்பி ரீடிங் ❤️
பிரியங்களுடன்,
தேவி மனோகரன்.
 
சூப்பர் கிரிக்கெட் குடும்பம். கிரிக்கெட் மேட்ச் நடந்தா எங்கள் வீட்டிலும் இப்படி தான், குடும்பம் மட்டுமில்ல பையன், பொண்ணு பிரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து தான் பார்ப்போம், ஆனால் அதெல்லாம் அப்போ,
அழகான அருமையான கதை 💞💞💞💞
 
எங்கடா.... காலை பிடிக்கவில்லை என்று நினைத்தேன்
கடைசியில் பிடித்து விட்டான்....( விழுந்தே விட்டான் யா)
பிரபஞ்சம் முழுவதும் பிரபா பிரியா
பிரியம் தான்
பிரிய பிரபஞ்சமே......🤩🤩🤩🤩❤️😘😘😘
 
💞💞 பொய்யும் அழகு தானே பிரியமானவர்கள் உரைக்கும் போது. அவன் லேட்டாக வருவதும், சாரி சொல்வதும், கெஞ்சி கொஞ்சுவதும் அவளுக்கு பழகி விட்டது. நிறைகளை மட்டுமல்ல, குறையோடும் ஏற்று கொள்வது தானே காதலுக்கும் அழகு. பிரியத்தின் பிரபஞ்சம் பிரியா.. பிரவாக காதலில் பூத்த குட்டி செல்லம்... பிரிய காதலோடு பிரியமாய் வாழட்டும்.
 
Last edited:
பிரியபிரபஞ்சமே

பிரியா ❤️ பிரபா

பிரபஞ்சம் பேசும் பாசமாய் நீ

பஞ்சபூதம் பிணைந்த பந்தமாய் நாம்.....

பார்வையில் பிறக்கும் காதல்

புலன்கள் ஐந்தும் பரவசம் அடையும்....

பூமி போல

பதிந்த நெருக்கம்

புனல் போல

பாயும் உணர்வு....

பாவை நெஞ்சில் பற்றும் அக்னி

பார்த்த நொடி பரவசம் தரும்...

பனித்துளி காற்றாய் பாசம் நுழைந்து

பரந்த ஆகாயம் போல

பரவி நிற்கும்

புலன்களின்

பயணம் முடிவில்

பாசமே

பிரிய பிரபஞ்சமானாய்....

பிரபஞ்சம் பிணைக்கும் பந்தத்தில்

பிறந்தது நம்

பிரியம்.....

பார்க்கும்

பிம்பத்தில் நீ

பேசும் பேச்சில் நீ

புகும் வாசனையில் நீ

பிடிக்கும் ருசியில் நீ

பரவும் தொடுதலில் நீ.....

புலன்கள் அனைத்தும் பிடித்தவன் நீ....

பிரிவு பயமின்றி

பிடித்துக் கொள்ளும் பிரியம் நம் காதல்....

பிறந்த காதல்

பிரபஞ்சத்தைப் போல

பெருகி

பிரவாகம்

பெற்று நிற்கிறது....

பிரிய பிரபஞ்சமே பிரியாதிரு.....

பிரபஞ்சத்தில்

பரவிக் கிடக்கும்

பிரபா பிரியா பிரியம்

பிரமாதம்.....

 
Back
Top