• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

தேவி மனோகரனின் பிரிய பிரபஞ்சமே - 30 Pre Final

அந்த அண்ணனை வச்சு செஞ்சது நல்லா இருக்கு கா😜!!..

எப்படியோ திரும்ப விளையாட போய்ட்டான்😜😜!!..

பார்த்திக்கு எல்லா பக்கமும் பிரபாதானா??

ஆனாலும் இவ இவ்வளவுக்கு இப்படி இருக்கக்கூடாது கா😒, ஆனால் இதுவும் நல்லா தான் இருக்கு😍
 
பிரகாஷ போட்டு படுத்தி எடுத்து தான் பிரபா வருவான்னு நம்புறான்னு காட்டனுமா.... பாவம் தான் பிரகாஷ்.. ஹா.. ஹா..

ஒரு வழியாக cricket னு போய்ட்டானா..

பிரியத்துக்கு புரியலையா..
 
Back
Top