• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

தென்னவனும் தேன்யாழியும் 4

💞💞கடத்தியவனை அண்ணன்னு வாய் நிறைய கூப்பிட்டவ, செந்தூரனையும் மாமானு கூப்பிட்டு இருக்கலாம். 🤪🤪🤪🤪
 
செந்துரா 😏😏😏😏
உன் தங்கச்சினு சொன்ன கோவம் வருது ஆனால் அவ கிட்ட உனக்கு பாசம் இருக்கற மாதிரி தெரியலியே 😏😏😏
 

செந்தூரா அவ அண்ணனை ஆசையா டா போட்டு கூப்பிடுறா அது புரியல உனக்கு😏😏😏 அது சரி நீயே தேன்யாழி பாசம் புரியாத டால்டா தானே 😝🤭

 
Back
Top