• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பவித்ரா நாராயணனின் 'நீ நான் காதல்' - 11(நிறைவு)

அருமையான கதை....short and sweet....

I think this is my third time .....எழுதின அப்போ படிக்கலைனு நினைக்கிறேன்.....

நான் சைட்ல படிக்க ஆரம்பித்தபோது ஜனா சுதந்திர மலர் தான் ongoing la இருந்தாங்க.....ஆர்கலி நெப்போலியன் completed ல படிச்சேன்
 
Back
Top