• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 17

😍😍😍

என்னடா 17 எபிசோட் போயாச்சு, நம்ம ரைட்டர் இன்னும் ஜோடியை பிரிச்சு வைக்கலையேன்னு நினைச்சேன்... இந்தா எங்காளை ஒரேடியா அம்மா வீட்டுக்கு போக சொல்லிட்டான்..😓😓😓

FB_IMG_1771592832008.jpg
 
Last edited:
வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைச்ச மாதிரி இவ்வளவு நாள் இருந்த பொறுமைய உடைச்சுட்டேயே பிரபா 🙄
 
புரிஞ்சு போச்சு டா....
பிரிச்சு விட்டு
பிரபஞ்சத்தில்
பிரபாவை
பைத்தியம்
பிடிக்க வைக்க
பிளான் பண்ணியாச்சு....
பிரியா... கிளி
பறக்க போகுது......
 
மனசை over ah control செய்தா...
இப்படிதான் வெடிக்கும்...

சமாதானத்தின் முதல் அடி....யார் 🤗🤗
 
💞💞நீ தான் அவளுக்கு எல்லாம்னு அவன் தான் சொல்லுறானே. அம்மா வீட்டுக்கு நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு அவன் சொல்லாத, நீ உணராத அவன் பிரியத்தை அலசி ஆராய்ந்து பார்க்கலாமே.
 
போச்சு டா, பிரியத்த சொன்னதும் பிரிச்சி விட்டாச்சு
 
😍😍😍

என்னடா 17 எபிசோட் போயாச்சு, நம்ம ரைட்டர் இன்னும் ஜோடியை பிரிச்சு வைக்கலையேன்னு நினைச்சேன்... இந்தா எங்காளை ஒரேடியா அம்மா வீட்டுக்கு போக சொல்லிட்டான்..😓😓😓

View attachment 61
பிரிச்சா தானே அது தேவிமா கதை... கடைசியில சேர்த்தும் வச்சிருவாங்க...
 
Back
Top