• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 16

கண்ணாமூஞ்சி ஆடாம இரண்டு பேரும் பேசிட்டா தான் என்ன????

யோசிக்க ஆரம்பித்து இருக்கா...
கண்டுபிடிச்சா சரி 🤗🤗🤗
 
படிக்கிற வயசுல எந்த distraction இல்லாம படிக்கிற வேலைய மட்டும் செஞ்ச பொண்ணுக்கு மக்கு, டியூப் லைட், தத்தி னு பேரு....

என்ன கொடுமை சரவணன் இது
 
படிக்கிற வயசுல எந்த distraction இல்லாம படிக்கிற வேலைய மட்டும் செஞ்ச பொண்ணுக்கு மக்கு, டியூப் லைட், தத்தி னு பேரு....

என்ன கொடுமை சரவணன் இது
அதானே, எனக்கும் வருத்தம். அவ அம்புட்டு சமத்தா இருந்து இருக்கா 😒
 
இப்போவும் சொல்றேன்... நமக்கு புடிச்ச விஷயம் செய்ய guilt அஹ் பீல் ஆகி... அதை யாருக்காகவும் விட்டு அன்பை நிரூபிக்கணும்னு இல்லை...

பிரபா வீட்டுக்கு டைம் ஒதுக்கிட்டு...விளையாடவும் டைம் ஒதுக்கினா அதுதான் சரி...

பிரியாக்காக கிரிக்கெட் வேணாம்... friendship வேணாம்னா... அது எனக்கு ஏத்துக்க முடியல😐

அண்ட் இதால தான் பார்த்தீ புடிக்காதா 🤣

ஏம்மா இதையே இப்போதன் கண்டுபுடிச்சீங்களா... அட போம்மா... 🙆‍♂️

பாவம் எங்க ஹீரோ 🤧

அடுத்த எபிக்கு வெயிட்டிங் கா 😍
 
Back
Top