• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 15

அவன் கிரிக்கெட் விளையாடிட்டு வந்துட்டான். இப்போ பிரியா டென்னிஸ் விளையாட ஆரம்பிப்பாள்.
 
எனக்கு பிரபா மேல கோபம் வரல. அவர் full அஹ் கிரிக்கெட் avoid பண்ணத நான் வீட்டுக்கும் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு... விளையாடவும் போய்ட்டு பேலன்ஸ் பண்ணிருக்கலாம்னு தான் நெனச்சேன்...

சோ வேலை வேலைனு ஓடிட்டு... அவருக்கு புடிச்ச கிரிக்கெட் விளையாடிட்டு வந்தா அவ்ளோ ஒன்னும் தப்பில்ல...

தூங்கிட்டு தான இருந்தாங்க பிரியா அந்த நேரம்...அதும்...

அவங்களுக்கு புடிச்ச மாறி மட்டுமே அவரால நடந்துக்க முடியாது தான...
 
cricket விளையாடறது பெரிய குத்தமெல்லாம் இல்லையே. அத அப்டியே ஒதுக்கனும்ற அவசியமும் இல்லயே..

பார்த்திட்ட என்ன பிரச்சனை..
 
Back
Top