• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • S
    பார்த்திபன் மேல சின்ன வயசுல இருந்தே காண்டா தான் இருந்துருக்கா.. ஹ்ம்ம்ம்..
  • S
    அருமையான பதிவு
  • S
    அவனுக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்ன்னு தெரியாம பர்ஸ்ட்டு செகண்ட்டுன்னு பேசிட்டு இருக்கா..... அது இவளுக்கு புரிஞ்சாலே இவங்க பிரச்சனை...
  • S
    பிரியத்தை சொல்லியிருந்தால் புரிந்திருப்பாள்.... புரிய வைத்திருந்தால் பேசியிருக்க மாட்டாள்.. அவன் சொல்லவும் இல்லை அவள் புரிந்து...
  • S
    அவள் வீட்டுக்கு செல்லாமல், அவன் கிரிக்கெட் விளையாட போனது தப்பு தான். ஆனால் பொது வெளியில் கோபத்தை காட்டி அவளும் டென்ஷன் ஆகுறாளேன்னு தான்...
  • S
    வெளிய போகனும்னு முன்னாடியே தெரிஞ்சும் அவனோட ஆசைக்காக selfish ஆ அடிபட்ட கையோட விளையாடி tired ஆகி வந்துட்டு இப்போ அவளோட ஆசை முக்கியம்னு...
  • S
    பிரபா உன் மனசுல என்ன தான் டா இருக்கு... அவளை அப்படி பேச வைக்கிறதே நீதானே உன் நடத்தைதானே.. இப்போ கூட அவ அப்பா கூட என்ன போட்டி🙄🙄🙄🙄🙄🙄
  • S
    💞💞 அவனே கிரிக்கெட் விளையாடி, அடிபட்டு, சோர்ந்து போய் அதை கூட பொருட்படுத்தாமல் உன் ஆசை முக்கியம்னு வர்றான். வீட்டுக்குள்ள அமைதியா...
  • S
    காட்சியிலயே வராத பார்த்தி என் வாய்ல நல்லா அரைபடறான்.... பொண்டாட்டி கூட வெளியே போனாலே அவனுக்கு மூக்கு வேர்த்திடும் போல
  • S
    பெரிய சாரி... அவங்க ரியாக்ட் பண்ணுற அளவு நடக்குறதே அவர் தான்... எனக்கு அவங்கமேல பெருசா கோபம் வரல... அவங்க பயப்படுற மாறிதான்...
  • S
    அய்யோ சாமி முடியலை... இவன் என்ன லூசா....என்ன எதிர்பார்கிறான் அவகிட்ட.... அவ எதிர்பார்ப்பில் என்ன தப்பிருக்கு...சும்மா நம்பிக்கை...
  • S
    எதுக்கு இப்ப கால் பண்றான்
  • S
    ஹாய் டியர்ஸ், பிரிய பிரபஞ்சமே - 12 (1) பிரிய பிரபஞ்சமே - 12 (2) ஹேப்பி ரீடிங் ❤️
  • S
    Very nice.
  • S
    இவன் ரொம்ப வருசமா லவ் பன்றானா 🤔🤔🤔 மரகதம் கூட என்னவோ சொல்ல வந்து நிறுத்தினாங்களே 🤔🤔🤔🤔 வீட்ல எல்லாருக்கும் இவனை பத்தி தெரிஞ்சி இருக்கு போல...
Back
Top