பிறக்காத குழந்தைங்களுக்காக எவ்வளவு ஆர்க்யூமென்ட்....😧😧 மரகதம் எங்கயும் விட்டுக் குடுக்க தயாரா இல்ல.... 🥵
பிரியா இந்த விஷயத்துல உங்க மிஸ் அ மலையிறக்குறது ரொம்ப கஷ்டம் 😴😴😴
பிரபா 🥰🥰🥰 குட்டி குட்டி மிஸ்டேக் பண்ணினாலும் க்யூட் தான்.... 🤗
அதான் பையனே சொல்லியாச்சே வேலையை விட்டுட்டு பிள்ளையை வரப்போற...