Padma Subramanian
Well-known member
- Joined
- Feb 23, 2026
- Messages
- 235
நன்றி நன்றி கோதை மாஎத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத மழை, பல்லவி, தேவா🌧🌧🌧🌨🌨🌨🌨
மிக்க நன்றி பத்மா சிஸ்மழையோடு ஒரு நாளா நனைவது... மீண்டும் மீண்டும் நனைவோமே... கார்கால மேகம் வானை தழுவும் நேரம், குடை விரிக்காமல் நனைந்து, பின்னாளில் அதன் நினைவில் நனைந்தது என என்னுள்ளும் பல நினைவுகள் இந்த கதை படிக்கும் போது. தேவா பல்லவி
இணை மறக்க முடியா கவிதை மழை.
Thank you sisSuper story sis
Thank you sisLovely story![]()