• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

இப்படிக்கு காதல் - 9 நிறைவு

எல்லாருக்கும் காதலுக்கு பிறகான வாழ்க்கை அழகானதா அமைதியா இருக்கறது இல்லை 😔😔😔😔
கயல் வாழ்க்கை ஒரு விதம் கிருபா வாழ்க்கை மற்றோரு விதம் 🤗🤗🤗
இதுக்கு நடுவுல சரா என்ற பேரு 🙄🙄 அந்த கடிதம் 🤗🤗
சரா 😔😔😔😔
கார்த்திக் மலர் 😍😍😍🥰🥰
 
நன்றி நன்றி சிஸ் ❤️
 
Nice story ma. Already padithirukken. எனக்கு என்ன ஒரு சந்தேகம். ஏழாவது அத்தியாயத்தில் விழியின் மாமியார் வயிற்றுப் பிள்ளைக்காரி மாடி ஏறி இறங்காத ஏ னு சொல்வதாக இருக்கிறது. ஆனால் கடைசி பதிவில் கணவரிடம் test pannen nu solgirale. எனக்கு புரியவில்லை.நான் புரிந்து கொண்டது தான் தவறா.
 
Last edited:

கடைசி அத்தியாயத்தில் வருவது ஃப்ளாஷ்பேக் மா. இன்னொரு முறை படிங்க, புரியும்.
 
Back
Top