Narmadha mf
Active member
- Joined
- Mar 8, 2026
- Messages
- 115
எனக்கும், அதான் அதை glorify பண்ண மாட்டேன். இங்கேயும் அவன் காதல்னு அவ பின்னாடி சுத்தலையே. அவளுக்கு எந்த விதத்திலும் தெரியாம தானே பார்த்துகிறான். அவளை தொல்லை பண்ணாம, பல வருஷம் காத்திருந்து தானே கைப் பிடிக்கிறான்.@Devi Manogaran ji நோ சோகம்.....உங்க ஹீரோவ திட்டலை......
நமக்கு இந்த பள்ளி கால காதல் எல்லாம் அலர்ஜி......அதனால் அவங்களை பார்த்தா automatic ah பொங்கிடறேன்....default defect ...![]()
Agreed agreedஎனக்கும், அதான் அதை glorify பண்ண மாட்டேன். இங்கேயும் அவன் காதல்னு அவ பின்னாடி சுத்தலையே. அவளுக்கு எந்த விதத்திலும் தெரியாம தானே பார்த்துகிறான். அவளை தொல்லை பண்ணாம, பல வருஷம் காத்திருந்து தானே கைப் பிடிக்கிறான்.![]()