• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

தோசையம்மா தோசை !

Ashoka Hema

Member
Joined
Feb 18, 2026
Messages
38
ஹலோ மக்களே,

கதைகஃபே தளத்திற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.

பெரிய நீண்ட பயணங்கள் மட்டுமில்ல, சிலநேரங்கள்ல பத்து நிமிட பஸ் பயணம் கூட ஜன்னலோர இருக்கையில் ஜில்லுனு வீசும் தென்றலோட கிடைக்கும் போது, நம்ம மனச அந்த மழைபோல நனைச்சு அந்த நாளை ரொம்பவே அழகாக்கிடும்.

அதுபோல என்னோட இந்த சிறு கதையும் உங்க நாளை அழகாக்கும்ன்னு நம்புறேன்.

தோசையம்மா தோசை !

படித்ததும் 'பிடிச்சுருக்குன்னு' அன்பா நீங்க சொல்லப் போகும் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.

அன்புடன்,

அசோகா 🤩
 
தோசைகல்..நான் ஸ்டிக்கா இருந்திருந்தா நல்லா வந்திருக்குமே…
வாழ்த்துக்கள் ஹேமா…
 
சிஸ் நீங்க முத்தத்தின் ஈரத்தில் எழுதின அசோகா வா????
நானே தான் 🙈 அப்பாடா பார்க்கவே எவ்ளோ ஹாப்பியா இருக்கு. Thank you so much டா. என்ன ஞாபகம் வச்சிருக்கீங்க 😁
 
தோசைகல்..நான் ஸ்டிக்கா இருந்திருந்தா நல்லா வந்திருக்குமே…
வாழ்த்துக்கள் ஹேமா…
Hi மா, thank you so much மா. அவங்க non-stick வாங்கினா நான் எப்படி கதை எழுத 😂😂😂 அதெல்லாம் உடம்புக்கு கேடுன்னு சொல்லிடுவோம் ம்மா 😁
 
மிதமான சூட்டில்
பதமாக ஊற்றினால்
இதமாக வரும் தோசை.....

காயம் அடைந்த இரு உள்ளங்கள்
கடந்து வந்த பிறகு
கல்லில் ஒட்டாமல்
கச்சிதமாக வரும் தோசை போல
காலத்திற்கும் காதலாக தொடரட்டும் வாழ்வு
குழந்தை முகிலனுடன்.....
 
💞💞 முகி குட்டி பாடின தோசை ரைம்ஸ் மாதிரியே, உங்க கதையும் அழகா, நிறைவாக இருந்தது. தோசை கல்லில் வாழ்க்கை தத்துவத்தை சொல்லிட்டீங்க. பொறுமையும், நிதானமும் இருந்தா எந்த கல்லையும் பழக்கி, ருசியா ரசிச்சு சமைக்கலாம்.
 
மிதமான சூட்டில்
பதமாக ஊற்றினால்
இதமாக வரும் தோசை.....

காயம் அடைந்த இரு உள்ளங்கள்
கடந்து வந்த பிறகு
கல்லில் ஒட்டாமல்
கச்சிதமாக வரும் தோசை போல
காலத்திற்கும் காதலாக தொடரட்டும் வாழ்வு
குழந்தை முகிலனுடன்.....
நன்றி அக்கா 🥰🥰🥰
 
Back
Top